Skip to main content

இஸ்ரோ போகர் 7000


 
"தட்டையிலே காத்தாடி தான்பறந்து சந்திரனார் மண்டலத்தின் அளவுமட்டும்"

போகர் 7000த்தில் விண்ணுலகம் செல்வதற்கு காத்தாடி செய்யும் முறையை போகர் கூறியிருப்பார். காத்தாடியின் அளவு (size), காத்தாடி செலுத்துவதற்கான கயிறு நீளம் (fuel), சந்திரயானின் ராக்கெட் லாஞ்சர் மற்றும் ரோவரின் தன்மையை வெளிவட்டம் நடுவட்டம் உள் வட்டம் என மூன்று பிரிவுகளாக கூறியிருப்பார். இந்தப் பாடலை கவனமாக படித்து பார்த்தால் ஒரு எளிய அறிவியல் சூத்திரத்தை போகர் கூறியிருப்பது புரியவரும். பூமியின் காந்தாற்றலும் (gravitational force) சந்திரனின் இருpபாற்றலும் (airless exosphere) எப்படி காத்தாடி (விண்கலம்) வெற்றிகரமாக சந்திரனில் (moon) இறங்க இருக்கிறது சூட்சுமமாக கூறியிருப்பது விஞ்ஞானத்துக்கு சவால் விடும் தமிழர்களின் மெய் அறிவியலுக்கு சான்றாகும். போகரின் மரபணு தாக்கம்தானோ என்னவோ சந்திராயன் ஒன்று, இரண்டு, மூன்று என தமிழரின் மரபணு சார்ந்த மூளைதான் கைலாசவடிவு சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வனிதா முத்தையா மற்றும் வீரமுத்துவேல் ஆகிய சந்திரயான் இயக்குனர்களின் வெற்றிக்கு அடித்தளமிட்டிருக்கிறது. போகர் 7000 நூலின் இரண்டாம் பாகத்தில் உள்ள எட்டு பாடல்கள் (1800-1807) விண்ணுலகம் வழியாக சந்திர மண்டலம்  செல்லும் முறையை போகர் குறிப்பிடுகிறார். மூச்சுப் பயிற்சிக்கான செய்முறை போல் சொல்லப்படும் இந்தப் பாடலையும் தற்போதைய சந்திரயானையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வியப்பே மிஞ்சும்.

தானான பிரம்மகோடி வித்தைசெய்தேன் தாக்கான காத்தாடி வித்தைவித்தை மானான வித்தையிலும் அதீதவித்தை மாணாக்காள் புகலுகின்றேன் மகிமைகேளு வேனான பட்டமது கெஜமோபத்து வேகமுடன் நீளமது கெஜமோபத்து பானான வட்டமது நடுவட்டந்தான் பாங்குடனே உள்வட்டம் முழந்தான்ரண்டே (1800)

Two Module Configuration

இரண்டான பக்கவட்டம் மூன்றேயாகும் எழிலான நெடுவட்டம் நாலேயாகும்

Propulsion Module (Carries Lander from launch injection to Lunar orbit)

இரண்டான வெளிவட்டம் சக்கரம்போல் மூலத்தின் உள்வட்டம் கமலமாகும்

Lander Module (Rover is accommodated inside the Lander)

திரண்டான சுற்றோரம் கம்பியப்பா திரளான கம்பிகளில் காதுரண்டாம் உருண்டான நடுக்கம்பில் சூட்சாதாரம் உத்தமனே புறவட்டம் வளையமாமே (1801) வளைவுடனே ஒவ்வொன்றில் கொலுசுமாகும் 

(Magnet stepper motor for the actuator assembly of LVM-3) 

வரிகளிலே காந்தமது சத்தேயாகும் களையுடனே நாரென்ற பட்டேயாகும் கம்பிகளில் தையல்களை வோட்டவேண்டும் துலையுடனே கொலுசுகளில் குண்டேயாகும் (a box-like structure with a large solar panel mounted on one side and a cylindrical mounting structure for the lander (the Intermodular Adapter Cone) on top) தோராத கயறுகளில் சூட்சமாட்டி

(Rocket Launcher)

முளையுடனே பூமிதனில் (solid fuel) கயிறைமாட்டி மூர்க்கமுடன் பறக்கையில் கயிறைத்தட்டே (1802)

Safe and Soft Landing on Lunar Surface

தட்டையிலே காத்தாடி தான்பறந்து சந்திரனார் மண்டலத்தின் அளவுமட்டும் (moon's lunar orbit) நெட்டையிலே தான்பறந்து நின்றுவாடும் நிலையான சூட்சாதி சூட்சத்தாலே (cryogenic engine which is powered by liquid hydrogen and liquid oxygen) முட்டையிலே உள்ளிருந்த கருவைப்போலும் மெருகுடனே நின்றாடும் 

Lander Propulsion System

நெடுநேரந்தான் சட்டையிலே நார்பட்டு காற்றைக்கொண்டு சடுதியிலே தான்பறக்கும் பான்மைபாரே (1803) பான்மையாம் வாயுவது மேலாதாரம் பற்றுகையில் காத்தாடி மேலேநோக்கும் வான்மையுடன் (the thrust pushing the rocket up is greater than the force of gravity pulling the rocket down) நடுக்கம்பி வட்டந்தன்னில் நயமுடனே சூட்சாதி சூட்சந்தன்னை (The relatively high gravity -higher than all known asteroids, but lower than all Solar System planets - and lack of lunar atmosphere) மேன்மையுடன் கயிறுமாட்டி சுருக்கும்போது (propulsion to decelerate and achieve a soft landing) மெல்லெனவே காத்தாடி இறங்கலாகும் தான்மையுடன் சுக்கானின் (fuel) சூட்சமப்பா தாரணியில் ஆரறிவார் விசுவர்தானே (earth)(1804) விசுவனாம் (landing) தேவகம்மாள (sunlight power) சித்தன் வேணபடி செய்துமல்லோ சூட்சங்காண்பான் (Lander and Pragyan Rover) பசுவுடனே கன்றுசேர்ந்த கதையைப்போல கருத்தறியார் முழுமூடர் காண்பரோதான் முசுவுடைய (magnetic field of earth and ironic field of moon) இரும்பதனில் காந்தஞ்சேர்த்து முடித்தார்கள் காத்தாடி வினோதவித்தை நசுவுடைய சூட்சாதி சூட்சமார்க்கம் நாமுரைத்தபடி யாரும் கண்டிடாரே (1805) கண்டபடி கருத்துடைய சித்தர்தாமும் காசினியில் (north pole of moon) செய்தவரும் கண்டோரில்லை கண்டபடி காத்தாடி சூட்சாசூட்சம் கயிர்நிற்கும் வழியறியார் துறையுங்காணார் (south pole) கண்டபடி கருவூரார் செய்துபார்த்தார் கருத்திலே அவர்தனக்கு தோன்றவில்லை கண்டபடி எந்தனுட புத்தியாலே காத்தாடி யான்முடித்தேன் அவனியோர்க்கே (1806) சித்தர் கருவூரார் செய்ய முடியாததை தான் செய்தாக போகர் குறிப்பிடுகிறார்.

முடித்தேனே சீனமென்ற பதியில்தானும் முனையான காத்தாடி அடிவாரத்தில் படித்தளமாம் தோணியது மிகபோல்கட்டி பாங்கான மாளிகைபோல் தானமைத்து குடித்தனமாம் ஜனங்கள் பதினாயிரம்பேர் குடையடியில் தானேத்திக் கொண்டு சென்று நடித்துடனே தேவாதி தேவர்தானும் நாணமுற்று பார்த்திடவே நடத்தினேனே (1807) சந்திரனில் பாங்கான மாளிகை அமைத்து மக்கள் குடியேற முடியும் என்ற நம்பிக்கையை இஸ்ரோ மூலமாக போகர் விதைத்துள்ளார். TV இந்தியனாக, தமிழனாக, சித்த மருத்துவனாக பெருமை கொள்வோம். 

நன்றி : திரு. ஜான் கென்னடி, சிங்கப்பூர்.

Comments

Popular Posts

லக்னமும் தொழில் அமைப்பும்

என்ன லக்னம் எந்த தொழில் செய்யலாம் மேஷம் லக்னமும் தொழில் அமைப்பும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த லக்னத்திற்கு 10ம் அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்றகிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால்,சொந்தத் தொழில்  செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும் இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில்  விஷயங்களிலும் முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால், லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாக அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள், வண்டி,வாகனங்களில்  மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும். சனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம...

27 நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள்

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம். அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் ரோஹிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் மிருகசீரிடம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத் திருவாதிரை ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத் புனர்பூசம் ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத் பூசம் ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத் ஆயில்யம் ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத் மகம் ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத் பூரம் ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத் உத்திரம் ஓம் மஹாபகாயை வித்ம...

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம் சூர்யாஷ்டகம்

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம் கொனார்க் சூரிய கோயில் அருள்கோடிப் பிரகாசமாய் அவனிக்கு ஒளிதந்து இருள்நீக்கி அருள் புரியும் சூர்ய பகவானே உதித்தெழுவாய் நீ எழுகில் இவ்வுலகெழும் இவ்வுலகுக்கு நீயே ஒளிமயம் இம் மண்ணுயிர்களை துயிலெழுப்ப சூர்ய பகவானே உதித்தெழுவாய் மங்கலக் குடியினில் மங்களமாய்க் குடிகொண்டு மங்காத ஒளிவீசும் சூர்ய பகவானே உதித்தெழுவாய் கிழக்குதிசையில் வெண்தாமரை மலரில் பத்மாசனமிட்டு அமர்ந்திருப் போனே சூர்ய பகவானே உதித்தெழுவாய் சூர்யனார் கோவிலில் சுந்தரமாய் வீற்றிருக்கும் வீர்யனே ஆதித்யனே சூர்ய பகவானே உதித்தெழுவாய் நவகோள்களுக்கு ஆதியாய் விளங்கி சிவபெருமானை அதி தேவதையாய் கொண்ட ஞாயிறே சூர்ய பகவானே உதித்தெழுவாய் கிருத்திகை உத்திரம் உத்திராட நக்ஷ்த்திரத்துக்கு அதிபதியானவனே சந்திரன் செவ்வாய் பிரகஸ்பதியை நண்பனாய் கொண்டவனே சூர்ய பகவானே உதித்தெழுவாய் சமுக்யாதேவி சாயாதேவி சமேதராய் காட்சிதரும் சூர்ய பகவானே உதித்தெழுவாய் சப்தகுதிரைகளைப் பூட்டி ஒரே  சக்கரத்தில் தேரைஓட்டி பவனிவரும் சூர்ய பகவானே உதித்தெழுவாய் அக இருளை நீக்கி சுகமுடன் நான் வாழ உன்திருமுகம் காட்டி அருள்புரியும் சூர்ய பகவானே உதித்தெழ...

விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள்

நீங்கள் நட வேண்டிய நட்சத்திர விருட்சம் or விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள்!!! நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை,பாவ கதிர்களை கிரகிக்கும் சக்திவிருட்சங்களுக்கு உண்டு..உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால்நட்டு ,நீரூற்றி வளர்த்து வாருங்கள்.அந்த மரம் வளர, வளர உங்கள் வாழ்வும் வளம்பெறும். உங்கள்பாவக் கதிர்களை கிரகித்து, உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும். சிலமரங்களை வீட்டில் வளர்க்க முடியாது. உங்கள் கண்படும் இடங்களில், உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக ஸ்தலங்களில், ஒரு கோயில் சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம்,பாபநாசம்,குருவாயூர், திருப்பதி, திருத்தணி, சுவாமி மலை) தென்மேற்குப்பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நட வேண்டும் அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிகநன்று. மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களைஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்தமரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும். இப்படிச் செய்த மறு விநாடிமுதல்,...