மருத்துவ பாகம் ; பட்டை, பூ
தீர்க்கும் நோய்கள் ; சதை ,நரம்பு வீக்கம் அகற்றியாகவும் கருப்பைக் குற்றம் நீக்கியாகவும் செயல்படும்.
"பாரிலசோ கப்பட்டை பாலதனிற் கூட்டிநீ
கோரிக் குடிநீராய்க் கொண்டக்கால் – நேரிழையே
வாதப் பெரும்பாடு வன்சீத பேதியுடன்
காதவழி யோடுங்காண்."
அசோகுப் பட்டையை பாலுடன் கியாழமிட்டு அருந்த பெரும்பாட்டையும்,சீதமுடன் கலந்த பேதிகளையும் குணப்படுத்தும் என்க.
1. 100 கிராம் பட்டையை இடித்து பழகிய மண்பானையிலிட்டு 100 மிலி தண்னீரும் அரைலி பசும்பாலும் விட்டுக் சுண்டக் காய்ச்சி 3பாகமாக்கி 4-5 மணிக்கொருமுறை பருகைவர பெண்களுக்குண்டான பெரும்பாடு (அதிக இரத்த்ப் போக்கு) குணமாகும்.(வீட்டு விலக்கான 4ம் நாள் துவங்கி நிற்கும்வரை குடிக்க வேண்டும்)
2. இதனையே இரத்தமூலம், இரத்தபேதிக்கும் சாப்பிட குணமாகும்.
3. மரப்பட்டை 40 கிராம்,மாதுளம் வேர்பட்டை 20கிராம், பச்சையாய் சிதைத்து அரை லி நீரில் 1நாள் ஊறவைத்து வடித்து 30மிலி, தினம் 3-4 வேளை சாப்பிட்டுவர நாட்பட்ட பெரும்பாடு 1 வாரத்தில் குணமாகும். காரம்,புளி நீக்கவும்.
4. அசோகு பூ,மாம்பருப்பு,சமன் பொடித்து 3 சிட்டிகை பாலில் கொள்ள சீதப்பேதி,இரத்தப்பேதி தீரும்.
5. 10 கிராம் அசோகுபட்டையை சிதைத்து 4ல்1ன்றாய்க் காய்ச்சி,தினமிருவேளை பருக பெரும்பாடு தீரும்
6. அசோகுப்பட்டைச்சாறுடன் தேன் கலந்து பருக அதிகரித்த மாதவிடாய், வெள்ளை கட்டுப்படும்.சூதகவலி குறையும்
7. அசோகுமரபட்டை40கிராம்,மாதுளைவேர்பட்டை20கிராம் சிதைத்து, 500மிலிநீரில் 1நாள் ஊறவைத்து ,3,4வேளையாக பருகிவர,1வாரத்தில் நாட்பட்ட பெரும்பாடு தீரும்.புளி,காரம் நீக்கவும்
8. கீழாநெல்லிவேர்,அசோகுப்பட்டை,அத்திப்பட்டை பொடித்து காலைமாலை 10 கிராம், வெந்நீரில் 40நாள் கொள்ள பெரும்பாடு,மாதவிடாய் தாமதம்,உதிரச் சிக்கல் தீரும்
9. அத்தி, அசோகு,மா பட்டைகுடிநீர் தினம்3வேளை பருகிவர தீராத பெரும்பாடு தீரும்.
10. அசோக மர பட்டை கால் கிலோ, கருப்பு எள் 50 கிராம் தூள் செய்து ஒரு தேகரண்டி 2ல் 1ன்றாய்க் காய்ச்சி காலைமாலை 250மிலி உண்டு வர கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, நீர்க்கட்டி, போன்ற கருப்பை கோளாறுகள் நீங்கும்.
11. கால் கிலோ அசோகப் பட்டை, மாவிலங்கப் பட்டை 100 கிராம், சுக்கு 25 கிராம், கருஞ்சீரகம் 25 கிராம்,தூள் செய்து,மூன்றுகிராம் காலைமாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மாதாந்திர சுழற்சி முறையாக ஏற்படும்.
12. 100 கிராம் அசோகப் பட்டைத் தூளுடன் 25 கிராம் பெருங்காயத்தூளைக் கலந்து, இரண்டு கிராம் பசு வெண்ணெயில் குழைத்து தினம் மூன்று வேளை சாப்பிட்டு வர ஓரிரு மாதங்களில் மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்றுவலி குணமாகும்.
13. ஐந்து கிராம் அசோகப் பட்டைப் பொடியை கட்டித் தயிரில் கலந்து தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வர, அதிக ரத்தப்போக்கு உடனே நிற்கும்.

Comments
Post a Comment